Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    KANNI Guru Peyarchi Palan

கன்னி ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் கன்னி ராசிக்கு ஏழாமிடமான மீன ராசியில் சஞ்சரித்து வரும் குருபகவான், அங்கிருந்து எட்டாமிடமான மேஷ ராசிக்கு 22.04.2023 அன்று மாறுகிறார். (அஷ்டமத்தில் குரு இருந்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்), இருப்பினும் குருவின் பார்வை உங்கள் ராசியின் முக்கிய இடத்திற்கு கிடைப்பதால் பல நன்மைகள் நடக்கும். நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வேலையில் இருந்த பிச்சினைகள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி மன அமைதி அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8ல் வரும் குரு தன்னுடைய 5ம் பார்வையாக ராசிக்கு 12ம் இடத்தை பார்க்க போவதால் வெளிநாடு சம்பந்த பட்ட வேலை வாய்ப்பு, பொருள் வரவு, நிம்மதியான தூக்கம், சுபகாரியங்கள் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் பாவத்தை குரு பார்ப்பாதல் அடுத்தவருக்கு கொடுத்த எப்படியும் காப்பாற்ற முடியும். எதிர்பாரத விதமாக பணம் வரவு இருக்கும். சுற்றி இருப்பவர்கள் உங்ககள் உதவியை நாடி வருவர். எதையும் நீங்கள் தேடி போக வேண்டாம் எல்லாம் உங்களை தேடி வரும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் 4ம் வீட்டின் காரத்துவங்கள் முழுமையாக கிடைக்கும். இது வரை வைத்தியம் பார்த்தவர்களுக்கு எல்லாம் உடல் நிலை சீராகும். இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் பட்டத்தை இழக்க போவதும் இல்லை பதவியையும் இழக்க போவதும் இல்லை கௌரவம் உயரும். 8ம் இடத்து குருவால் பாதகமில்லை கவலை பட வேண்டாம். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். வ வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். அடுத்தவருக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விருந்து விழா, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். கொடுத்த வாக்குறுதியை சிறிய தடங்கலுக்கு பின் நிறைவேற்ற முடியும். பணம் நிமித்தமாக அலைச்சல் இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம், கவனமுடன் இருக்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனை முக்கிய சமயங்களில் கைகொடுக்கும். பழைய கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் ஏற்படும். சொத்து வழக்குகளில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வேண்டாதவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளவும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் போகலாம். வாகன வசதிகள் பெருகும். புது வீட்டிற்கு குடியேற முடியும். வேற்று மதத்தினரின் உதவியும் ஆதரவும், கிடைக்கும். நிழல் கிரகமான கேது 2லும் ராகு 8லும் வரும் 30.10.2023 முடியவும், அதன் பின் ஜென்ம ராசியில் கேது, 7ல் ராகு எனவும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. மேலும் சனி பகவான் 6ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சாதகமான நிலை, எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு யோகம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய ஆதாயங்களை அடைய முடியும். வேலை விசயங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். வேலைக்காக செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி பெரும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் தொழில், வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். இந்த குரு பெயர்ச்சியில் பல கஷ்டமான சூழ்நிலைகளை கடந்து செல்ல வேண்டிவரும் என்பது உன்மை.

பரிகாரம் : ஏழைகளுக்கு இயன்ற அளவில் உதவுவது மிகசிறந்த பரிகாரம்

( For Kanni : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Kanni (Virgo) [Stars: Uthiram 2,3,4 Hastham 1,2,3,4 Chitirai 1,2 quarters]

Proper care, maintenance, perfection, love, responsibility, stewardship, gentle, polite, and motivation are the best suitable qualities for kanni rasi people. They are very sensitive, calm and humble in many aspects including work and believe in core or traditional values to follow proper rules and regulations. Their karma works good always towards the expected goals in order to fullfill the requirements. Help on needy basis to others and never show full power under any circumstances. Though they are humble in nature, they know how to pass the orders at any level with law. Many kanni rasi people may become economist, commercial law makers, financial institutions head, producers, ministers, judges, leaders and rulers. If mercury becomes powerful with Sun in the horoscope they are ready to lead government sectors. Ladies and gentlemen are equally powered under kanni rasi. Good health and proper care will make them to live up to 85 years.

Situation based decisions are the best appreciable for kanni rasi. No one can care their family like these people and their children will be pious. Speaking naturally proverbs for quoting any work to be done to make others perfect like them. Able to list out or write everything as expected or completed as a routine activity. Keep fit or fittest of the survival suits well for most of the kanni rasi people. They are able to withstand any uneven or odd situations to resolve at best with quiet mind & wisdom. The intelligence play major role for all though their education background is low occasionally. Live with pleasure is another good nature and timely support can be given only by these people at any cost. But on the other way, some people will be taking others advice to end up in trouble; can be avoided in general. Lucky colours are green, yellow and white, stones are emerald, red coral and yellow sapphire, and numbers are 3, 5 & 6.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.